sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்; 10 பேர் மீது வழக்கு

/

நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்; 10 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்; 10 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்; 10 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 30, 2024 04:34 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தளி அடுத்த தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் பிரபாகர், 42. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்ரெட்டி, 50; உறவினர்க-ளான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. கடந்த, 27ல், வெங்கடேஷ் ரெட்டியின் ஆடுகள் பிரபாகரின் நிலத்தில் மேய்ந்-துள்ளது.

இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், 2 தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில், பிரபாகர் அவரது மனைவி மஞ்-சுளா காயமடைந்தனர். பிரபாகர் புகார் படி, தளி போலீசார் வெங்-கடேஷ்ரெட்டி, சதீஷ் 35, மனோஜ் 27, லலிதா. 50, கோபால் ரெட்டி, 52, கார்த்திக், 26 ஆகிய, 6 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.கோபால் ரெட்டி கொடுத்த புகார் படி பிரபாகர், 42, மஞ்சுளா, 40, நரேந்திரரெட்டி, 22, வந்தனா, 19 ஆகிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us