sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

12 கிலோ இறைச்சி பறிமுதல்

/

12 கிலோ இறைச்சி பறிமுதல்

12 கிலோ இறைச்சி பறிமுதல்

12 கிலோ இறைச்சி பறிமுதல்


ADDED : ஜூலை 04, 2024 05:57 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் மற்றும் குழுவினர், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இயங்கும் ஓட்-டல்கள், பேக்கரிகள், இறைச்சி கடைகள், பானிப்-பூரி, டீக்கடைகள், மளிகைக் கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, இறைச்சி கடை-களில் விற்பனைக்கு வைத்திருந்த, 12 கிலோ கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் வகைகள், 9 கிலோ காலாவதியான உணவு பொருட்கள், 12 லிட்டர் காலாவதியான குளிர் பானங்கள் பறி-முதல் செய்து, 15 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம், 15,000 ரூபாய் அபராதம் விதித்து எச்ச-ரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us