/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரிக்கு காரில் கடத்திய 150 கிலோ குட்கா பறிமுதல்
/
கி.கிரிக்கு காரில் கடத்திய 150 கிலோ குட்கா பறிமுதல்
கி.கிரிக்கு காரில் கடத்திய 150 கிலோ குட்கா பறிமுதல்
கி.கிரிக்கு காரில் கடத்திய 150 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஜூன் 19, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி எஸ்.ஐ., கண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேப்பனஹள்ளி செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த சிப்ட் சியாஸ் காரை மடக்கி சோதனையிட்டதில், 60,000 ரூபாய் மதிப்புள்ள, 150 கிலோ புகையிலை பொருட்களை பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தியது தெரிந்தது. இதையடுத்து காருடன், புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.