sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய 2 பேர் கைது

/

மண் கடத்திய 2 பேர் கைது

மண் கடத்திய 2 பேர் கைது

மண் கடத்திய 2 பேர் கைது


ADDED : செப் 29, 2024 01:08 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண் கடத்திய 2 பேர் கைது

ஓசூர், செப். 29-

ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளியில், தேன்கனிக்கோட்டை சாலையோரமுள்ள ஏரியில் இருந்து, பேலகொண்டப்பள்ளி கிராமத்திற்கு கள்ளத்தனமாக மண் அள்ளப்படுவதாக, மத்திகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், 15,000 ரூபாய் மதிப்புள்ள, 4 யூனிட் மண்ணுடன் நின்றிருந்த டிப்பர் லாரி மற்றும் ஸ்கார்பியோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளியை சேர்ந்த போட்டோகிராபர் சங்கர், 42, தேன்கனிக்கோட்டை அருகே இருதாளத்தை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார், 39, ஆகிய, 2 பேரை கைது செய்தனர். டிப்பர் லாரி டிரைவர் சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us