sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சமயபுர மாரியம்மன் கோவிலில்20ம் ஆண்டு சித்திரைத் திருவிழா

/

சமயபுர மாரியம்மன் கோவிலில்20ம் ஆண்டு சித்திரைத் திருவிழா

சமயபுர மாரியம்மன் கோவிலில்20ம் ஆண்டு சித்திரைத் திருவிழா

சமயபுர மாரியம்மன் கோவிலில்20ம் ஆண்டு சித்திரைத் திருவிழா


ADDED : மே 08, 2025 12:56 AM

Google News

ADDED : மே 08, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 20ம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த, 5ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல் ஆகியவை நடந்தது. 6 மதியம், அம்மனுக்கு பக்தர்கள் கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இரவு, 7:00 மணி முதல், குருளசாமி பொன்னுசாமியின் பக்தி பஜனை நிகழ்ச்சி

நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காலை, 10:00 மணிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், மேள தாளத்துடன் மாவிளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

இதையொட்டி அம்மனுக்கு அபிேஷகம், ஆராதனை செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.






      Dinamalar
      Follow us