sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரட்டை கொலையில் 3 பேரிடம் விசாரணை

/

இரட்டை கொலையில் 3 பேரிடம் விசாரணை

இரட்டை கொலையில் 3 பேரிடம் விசாரணை

இரட்டை கொலையில் 3 பேரிடம் விசாரணை


ADDED : செப் 29, 2025 02:07 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அருகே, யாசின் நகரை சேர்ந்தவர் எல்லம்மாள், 50. வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த, 26ம் தேதி வீட்டில், 13 வயதான மகள் சுசிதாவுடன் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, 2 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், கொலையாளிகளை பிடிக்க, 7 தனிப்படைகளை அமைத்தனர். அவர்கள், எல்லம்மாளுக்கு கடைசியாக மொபைல் போனில் பேசியவர்கள் மற்றும் டவரில் பதிவான எண்களை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us