/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : நவ 24, 2025 01:02 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இட-மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்-சுமி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ரூரல் ஸ்டேஷ-னுக்கும், நாகரசம்பட்டி இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், போச்சம்பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்-பெக்டர் மாதேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண பதி-வேடு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் காளி-யப்பன், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொக்கராயன்பேட்டை இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்-யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, சேலம் மாநகர போலீஸ் கமிஷனரும், சரக பொறுப்பு டி.ஐ.ஜி.,யான அனில்குமார் கிரி பிறப்பித்துள்ளார்.