sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 08, 2024 05:11 AM

Google News

ADDED : மே 08, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களில், 42 தனியார் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதன் விபரம் வருமாறு:

பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி; கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி; ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி; தேன்கனிக்கோட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி; கொட்டாவூர் அசோக் மிஷன் மெட்ரிக் பள்ளி; ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி; வி.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் பள்ளி; ஊத்தங்கரை ஆர்.பி.எஸ்., மெட்ரிக் பள்ளி; ஓசூர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி; கல்லாவி விஸ்டம் மெட்ரிக் பள்ளி; அரசம்பட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி; ஒன்னல்வாடி புனித அகஸ்டின் மெட்ரிக் பள்ளி; வரட்டம்பட்டி நேஷனல் மெட்ரிக் பள்ளி.

அதேபோல், பெரியபனமுட்லு ஏ.இ.எஸ்., மேல்நிலைப்பள்ளி; சேசுராஜபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி; கிருஷ்ணகிரி டி.கே., சாமி மெட்ரிக் பள்ளி; கிருஷ்ணகிரி டிரினிடி மெட்ரிக் பள்ளி; பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி செல்வா மெட்ரிக் பள்ளி; ஓசூர் அச்சீவர்ஸ் அகாடமி மெட்ரிக் பள்ளி; ஓசூர் மவுண்ட் கார்மெல் மெட்ரிக் பள்ளி; கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி; மரிக்கம்பள்ளி எஸ்.வி.சி., மெட்ரிக் பள்ளி; பாரண்டப்பள்ளி எம்.ஜி.எம்., மெட்ரிக் பள்ளி. தேன்கனிக்கோட்டை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி; ஓசூர் அலசநத்தம் ஸ்ரீ பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி; எலச்சியூர் எஸ்.ஆர்.எஸ்., மெட்ரிக் பள்ளி; மிட்டப்பள்ளி மேரி வார்டு மெட்ரிக் பள்ளி; பாகலுார் ஆதித்யா மெட்ரிக் பள்ளி; மல்லப்பாடி விக்டோரியா மெட்ரிக் பள்ளி; கெண்டிகம்பட்டி குணா மெட்ரிக் பள்ளி; கந்திகுப்பம் கிங்ஸ்லி கார்டன் மெட்ரிக் பள்ளி.மேலும், ஓசூர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமாம்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; சி.தம்மாண்டரப்பள்ளி புனித தாமஸ் பிர்லியண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; பூனப்பள்ளி நேஷனல் மெட்ரிக் பள்ளி; பேரிகை ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக் பள்ளி; கிருஷ்ணகிரி மகரிஷி மெட்ரிக் பள்ளி; போச்சம்பள்ளி அண்ணா அறிவகம் மேல்நிலைப்பள்ளி பள்ளி; சிங்காரப்பேட்டை மதர்ஸ் மெட்ரிக் பள்ளி; ராயக்கோட்டை எட்டர்னல்லைட் மெட்ரிக் பள்ளி; கொல்லப்பட்டி கிரிஸ்ட் மெட்ரிக் பள்ளி; ஓசூர் ஆவலப்பள்ளி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி என, 42 தனியார் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.






      Dinamalar
      Follow us