ADDED : ஆக 25, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூரில், மாற்றுக்கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது. ஓசூர், தி.மு.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராம-மூர்த்தி தலைமை வகித்தார்.
மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில், தங்-களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர். மாவட்ட தொழி-லாளர் அணி தலைவர் மஞ்சுநாத், விவசாய அணி நிர்வாகி ராம-மூர்த்தி, ஓசூர் வடக்கு பகுதி துணை செயலாளர் மஞ்சு, யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.