ADDED : நவ 19, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்கா விற்ற 8 பேர் கைது
கிருஷ்ணகிரி, நவ. 19-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என போலீசார் சோதனை செய்தனர். அதன்படி பெட்டி கடைகளில் குட்கா விற்ற வேப்பனஹள்ளி, ஓசூர் சிப்காட், பாகலுார், பர்கூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளை சேர்ந்த சூலமலை முருகேசன், 38, சின்ன எலசகிரி சுரேஷ், 25 உட்பட, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.