sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த சூலாயுதம், அம்மன் சிலை

/

மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த சூலாயுதம், அம்மன் சிலை

மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த சூலாயுதம், அம்மன் சிலை

மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த சூலாயுதம், அம்மன் சிலை


ADDED : அக் 14, 2024 06:36 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பால-தொட்டனப்பள்ளி கிராமத்தில், நுாற்றாண்டு பழமையான பெரி-யம்மா கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் மரக்கன்று நட மக்கள் நேற்று குழி தோண்டினர்.

அப்போது உலோகத்தாலான, 2 அடி நீள சூலாயுதம் கிடைத்தது. மேலும் தோண்டியபோது, 2 அடி உயர உலோக அம்மன் சிலை கிடைத்தது. அவற்றை சுத்தம் செய்து, கோவிலில் வைத்து வழிபட்டனர். தகவலறிந்து சுற்று வட்டார கிராம மக்களும் வந்து, அம்மன் சிலையை வழிபட்டு சென்றனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வருவாய் துறை-யினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us