sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மலைக்கோவிலில் அன்னதானம்

/

மலைக்கோவிலில் அன்னதானம்

மலைக்கோவிலில் அன்னதானம்

மலைக்கோவிலில் அன்னதானம்


ADDED : டிச 03, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் மாநகர, தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், துணை முதல்வர்

உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை

சந்திரசூடேஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

நடந்-தது. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநகர அமைப்பாளர் ராம-மூர்த்தி தலைமை

வகித்தார். ஓசூர் மாநகர மேயர் சத்யா, அன்ன-தானத்தை துவக்கி வைத்து,

பக்தர்களுக்கு உணவுகளை பரிமா-றினார். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா,

தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, பகுதி செயலாளர் ராமு, இலக்கிய

அணி அமைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us