sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்

/

ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்

ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்

ஆனந்துார் பஞ்., ஆபீஸ் எதிரே குளம் போல் தேங்கும் கழிவு நீர்


ADDED : ஜூலை 15, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, ஆனந்தூர் கிராமத்தில், 200க்கும் மேற்-பட்ட குடியிருப்பு வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி வருகி-றது.

இந்த கழிவுநீர் ஆனந்துார் பஞ்., அலுவலகம் எதிரிலும், காம-ராஜர், அண்ணாதுரை சிலை அருகேயும் உள்ள கால்வாயில் வழிந்-தோட வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. கடந்தாண்டு இங்கு மாவட்ட கவுன்சிலரின், 15வது நிதிக்குழு மான்ய திட்-டத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் உறிஞ்சுகுழி அமைக்கப்பட்டது. ஆனால் குடியிருப்பு வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் உறிஞ்சுகுழி வழியாக வந்து, வெளியேற வழியின்றி, அருகிலேயே குளம் போல் தேங்கி நிற்கி-றது. இதனால் கொசுப்புழுக்கள் உருவாவதோடு, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் முன், சம்மந்தப்பட்ட அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us