sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

/

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : ஜூன் 28, 2025 03:48 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி-களில் இயங்கும், 14 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நி-லைப்பள்ளிகளில் படித்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.

மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகா-தார குழு தலைவர் மாதேஸ்வரன், கமிஷனர் (பொறுப்பு) மாரிச்-செல்வி, கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு கை கடிகாரம், பாராட்டு சான்றிதழ்களை வழங்-கினர். கவுன்சிலர் நாகராஜ் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us