/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் பலி
/
விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் பலி
விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் பலி
விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் பலி
ADDED : ஆக 29, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே, விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் பலியானார்.
கிருஷ்ணகிரி அடுத்த கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம், 47, ராணுவ வீரர், ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்தார். கடந்த, 7ல், 30 நாள் விடுப்பில் ஊருக்கு வந்தார். கடந்த, 27ல், தன் நிலத்தில் வேலை செய்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.