/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.17 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை
/
ரூ.17 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை
ADDED : நவ 15, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகா-னப்பள்ளி கிராமத்தில், சிமென்ட் சாலை வசதி மற்றும் கழிவு நீர் கால்வாய் கேட்டு, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையேற்று, தளி சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலி-ருந்து, 17 லட்சம் ரூபாய் சாலை பணிக்காக ஒதுக்கப்பட்டது. இப்-பணிகளை, தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பூமி-பூஜை செய்து துவக்கி வைத்தார்.அனுமதியின்றி கன்று விடும்

