sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விழா: 5 பேர் மீது வழக்கு

/

விழா: 5 பேர் மீது வழக்கு

விழா: 5 பேர் மீது வழக்கு

விழா: 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 15, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, காட்டாகரம் பஞ்., பட்டகப்பட்டி கிராமத்தில், அனுமதியின்றி நேற்று முன்-தினம் கன்று விடும் திருவிழா நடந்தது. 150க்கும் மேற்பட்ட கன்-றுகள் அவிழ்த்து விடப்பட்டன.

குறிப்பிட்ட துாரத்தை, குறைந்த நேரத்தில் கடக்கும் கன்றுக்கு, முதல் பரிசாக, 51,000 ரூபாய், 2ம் பரிசாக, 41,000 ரூபாய், 3ம் பரிசாக, 31,000 ரூபாய் என, 40க்கும் மேற்பட்ட பரிசு அறிவிக்-கப்பட்டு விழா நடந்தது. அரசு அனுமதி பெறாமல் கன்று விடும் திருவிழா நடத்திய மாக்கிரெட்டிகொட்டாய் பகுதியைச் சேர்ந்த கதிரவன்,38, உள்ளிட்ட 5 பேர் மீது, போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us