/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
/
கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
ADDED : ஆக 10, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாட்டம், ஓசூர் ஒன்றியம், முத்தாலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை. அதனால், இரு கூடுதல் வகுப்பறைகள் கட்ட, பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 34.23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஓசூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, முன்னாள் பஞ்., தலைவர் முனிராஜ்,
காரப்பள்ளி சீனிவாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.