ADDED : அக் 19, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி, அக். 19-
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் திவாகர், 25. இவர் கடந்த 12ல், மத்துார் அடுத்த தொகரப்பள்ளி அருகில் பைக்கில் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த திவாகர், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

