sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

லாரி மீது பைக் மோதல்; நண்பர்கள் இருவர் பலி

/

லாரி மீது பைக் மோதல்; நண்பர்கள் இருவர் பலி

லாரி மீது பைக் மோதல்; நண்பர்கள் இருவர் பலி

லாரி மீது பைக் மோதல்; நண்பர்கள் இருவர் பலி


ADDED : ஆக 16, 2024 05:21 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே பதிமடுகு கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஸ், 22; கட்டிக்கானப்பள்ளி, பாரதியார் நகரை சேர்ந்தவர் சூசைராஜ், 27; நண்பர்களான இருவரும் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.

யமாஹா பைக்கில், கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு கிருஷ்ணகிரி நமாஸ் பாறை மேம்பாலம் அருகே இருவரும் சென்றனர். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்னால் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us