/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., முன்னாள் எம்.பி., நரசிம்மன் பிறந்த நாள் விழா
/
பா.ஜ., முன்னாள் எம்.பி., நரசிம்மன் பிறந்த நாள் விழா
பா.ஜ., முன்னாள் எம்.பி., நரசிம்மன் பிறந்த நாள் விழா
பா.ஜ., முன்னாள் எம்.பி., நரசிம்மன் பிறந்த நாள் விழா
ADDED : அக் 30, 2025 01:35 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் எம்.பி.,யும்., பா.ஜ., கட்சியின் மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மனின், 70வது பிறந்த நாள் விழா, ஓசூர் தமிழ்நாடு ஓட்டலில் நேற்று நடந்தது.
பா.ஜ., ஓசூர் தெற்கு மண்டல் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தலைமையில், கட்சியினர், பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். நரசிம்மன் கேக் வெட்டி கட்சியினருக்கு வழங்கினார்.
அதேபோல், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், முன்னாள் செயலாளர் பீரவீன், நிர்வாகிகள் முருகன், ஓம் மற்றும் 'தி இன்ஸ்டிடியுஷன் ஆப் இன்ஜினியரிங் இந்தியா' ஓசூர் மைய பிரிவு தலைவர் ராமலிங்கம் உட்பட பலர், நரசிம்மனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.