தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பா.ஜ., வழக்கறிஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ., வழக்கறிஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ., வழக்கறிஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 26, 2026 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மேற்கு மாவட்ட, பா.ஜ., வழக்கறிஞர் அணி சார்பில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாத தமிழக அரசை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர். நிர்வாகிகள் வக்கீல் ஆனந்தகுமார், ஜெயப்பிரகாஷ், கோபிகுமார், வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us