sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு மகளிர் கல்லுாரியில் நுால் வெளியீட்டு விழா

/

அரசு மகளிர் கல்லுாரியில் நுால் வெளியீட்டு விழா

அரசு மகளிர் கல்லுாரியில் நுால் வெளியீட்டு விழா

அரசு மகளிர் கல்லுாரியில் நுால் வெளியீட்டு விழா


ADDED : ஜன 09, 2025 08:01 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லுாரியில் தமிழ்துறை இலக்-கியச்சோலை சார்பில் 'கவிச்சோலை' நுால் வெளியீட்டு விழா நடந்தது. கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக் கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி நுாலை வெளியிட, கிருஷ்-ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரி முதல்வர் அனுராதா பெற்றுக் கொண்டார்.

அரூர் அரசு கலைக் கல்லுாரி இணை பேராசிரியர் சிவகாமி, கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us