sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியருக்கு முகாம்

/

வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியருக்கு முகாம்

வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியருக்கு முகாம்

வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியருக்கு முகாம்


ADDED : டிச 13, 2024 09:03 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளதால் மதிப்பெண் சான்றி-தழ்களை இழந்தவர்கள், சிறப்பு முகாம்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளி-யிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மழை வெள்-ளத்தால் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியர் இம்மாவட்டத்தில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில், மதிப்பெண் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கலாம். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., அலுவ-லகம், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்-குனர் அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்-கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us