/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா மூவர் மீது வழக்கு
/
எருது விடும் விழா மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 27, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, மகராஜகடை அடுத்த கள்ளியூர் மாரியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.
இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து பெத்தனப்பள்ளி வி.ஏ.ஓ., ஆனந்தராஜ் புகார் படி, மகராஜகடை போலீசார் வேலு, 45 மற்றும் 2 நபர்கள் மீது, வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.