ADDED : ஜூலை 17, 2026 01:40 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. தேன்க-னிக்கோட்டை தாசில்தார் வேலு தலைமை வகித்து, களப்பணியா-ளர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பொதுமக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வரும் கணக்கெடுப்பாளர்களிடம் மிகவும் எளிமையானதும், பாதுகாப்பா-னதுமான தங்களுடைய விபரங்களை அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
