/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்சி பாகு பாடின்றி அடிப் படை வச தி மேற்கொள்ள கோரிக்கை
/
கட்சி பாகு பாடின்றி அடிப் படை வச தி மேற்கொள்ள கோரிக்கை
கட்சி பாகு பாடின்றி அடிப் படை வச தி மேற்கொள்ள கோரிக்கை
கட்சி பாகு பாடின்றி அடிப் படை வச தி மேற்கொள்ள கோரிக்கை
ADDED : ஆக 06, 2024 08:46 AM
ஓசூர்: ஓசூர் மாந க ராட்சி கமி ஷ ன ராக ஐ.ஏ.எஸ்., அதி காரி ஸ்ரீகாந்த் கடந்த சில நாட்-க ளுக்கு முன் பொறுப் பேற்று கொண்டார்.
அவரை, மாந க ராட்சி மண் டல தலைவர் ஜெயப் பி ரகாஷ் தலை மையில், அ.தி.மு.க., கவுன் சி லர்கள் நேற்று மதியம் சந் தித்து பேசினர். அப் போது, ஓசூர் மாந க ராட் சியில் அடிப் படை வச-திகள் செய் யப் ப ட வில்லை. மோச மான நிலையில் மாந க ராட்சி இது வரை இருந் துள் ளது.எனவே, அடிப் படை வச தி களை செய்து கொடுக்க, கட்சி பாகு பாடின்றி முன் னு-ரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் தனர். மாந க ராட்சி எதிர்க்-கட்சி தலைவர் நாரா யணன், கவுன் சி லர்கள் குபேரன், தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், முரு கம்மாள் மதன், மஞ்சுநாத், ஸ்ரீதரன், அசோகா உட் பட பலர் பங்கேற்றனர்.