/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி

ADDED : நவ 03, 2025 03:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வடக்கு ஒன்றியம் காரகுப்பம் பஞ்.,க்கு உட்பட்ட சின்ன காரகுப்பத்தை சேர்ந்த, அ.தி.மு.க., கிளை செயலாளர் ராஜேந்திரன், கிளை பிரதிநிதி பொன்னுசாமி மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் கிருஷ்ணன், கோவிந்தராஜ், முனியப்பன், சுப்பிரமணி ஆகியோர், அக்கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதி-யழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்-தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து
எம்.எல்.ஏ., வரவேற்றார்.
அதேபோல, போச்சம்பள்ளி ஒன்றியம் அரசம்பட்டி பஞ்., முரு-கம்பட்டியை சேர்ந்த, அ.தி.மு.க., த.வெ.க., கட்சிகளை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை வரவேற்ற எம்.எல்.ஏ., வருகிற சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற, கேட்-டுக்கொண்டார்.நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி
நிர்வாகிகள் உடனிருந்தனர்.