/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஏப் 17, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்:பென்னாகரத்தில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு பென்னாகரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் முன்னிலை வகித்தார். தர்மபுரி எம்.பி.,யும், கிழக்கு மாவட்ட செயலாளருமான மணி, 2026 - சட்டசபை தேர்தல் பணிகள் குறித்தும், கட்சி நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், மாநில விவசாய தொழி