/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அக வி லைப் ப டி யுடன் ஓய் வூ தியம் கோரி சத் து ணவு ஊழி யர்கள் ஆர்ப் பாட்டம்

ADDED : ஆக 06, 2024 08:46 AM
கிருஷ் ண கிரி: கிருஷ் ண கிரி மாவட்ட கலெக்டர் அலு வ லகம் முன்பு, தமிழ் நாடு சத் து ணவு அங் கன் வாடி ஓய் வூ தியர் சங்கம் சார்பில், கோரிக் கையை வலி யு றுத்தி பெரும் திரள் முறை யீடு ஆர்ப் பாட்டம் நேற்று நடந் தது.
மாவட்ட தலைவர் சீனி-வாசன் தலைமை வகித்தார். சத் து ணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செய லாளர் மதி ய ழகன் பேசினார்.ஆர்ப் பாட் டத்தில், மாவட்ட தலைவர் சீனி வாசன் பேசு கையில், ''தமி ழக அரசு, 40 ஆண் டு க ளுக்கு மேல் சத் து ண வுத் து றையில் பணி யாற்றி ஓய் வுப் பெற்ற சத்-து ணவு ஊழி யர் க ளுக்கு கடந்த, 7 ஆண்டு கால மாக ஊதி யத்தை உயர்த் த-வில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கரு ணா நிதி, ஆக., 15 சுதந் திர தின வி-ழாவில், சத் து ணவு ஊழி யர் க ளுக்கு, 500, 600, 700 ரூபாய் என ஓய் வூ தியம் அறி-வித்தார். எனவே, தமி ழக முதல்வர், வரும் சுதந் திர விழாவில், ஓய் வு பெற்ற சத்-து ணவு ஊழி யர் க ளுக்கு, ஓய் வூ தியம், 6,750 ரூபாய் மற்றும் அதற் குண் டான அக-வி லைப் ப டி யுடன் கூடிய ஓய் வூ தியம் வழங்க வேண்டும்,'' என்றார்.சங்க, மாவட்ட பொரு ளாளர் பொன் னு சாமி நன்றி கூறினார்.