தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின் சிக்கன வார விழா

மின் சிக்கன வார விழா

மின் சிக்கன வார விழா


ADDED : டிச 19, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோட்டம், ராயக்-கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்-மான கழக நுழைவு வாயிலில், தேசிய மின் சிக்-கன வார விழா, மின் சேமிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது.

இந்த பிரசாரத்தை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில், பகுதி செய-லாளர் ராமு, மாவட்ட இலக்கிய அணி அமைப்-பாளர் சக்திவேல், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us