/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' அஞ்செட்டியில் நாளை முகாம்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' அஞ்செட்டியில் நாளை முகாம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' அஞ்செட்டியில் நாளை முகாம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' அஞ்செட்டியில் நாளை முகாம்
ADDED : டிச 19, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிடப்-பட்டுள்ள அறிக்கை:
அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளா-கத்தில் நாளை (சனிக்கிழமை) காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை,'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரி-சோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோ-தனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்டு மற்றும் கண் பரிசோதனை மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட, 17 வகையான சிறப்பு நிபு-ணர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்-ளப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அனை-வரும் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது