/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் துவக்கம்
/
முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் துவக்கம்
ADDED : நவ 24, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் பஞ்., நெடுமருதி கிரா-மத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் துவங்கப்பட்டு, சங்கத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், ராணுவ கொடியை ஏற்றி வைத்து, சங்க கட்டடத்தை கேப்டன் முனிரத்னம் திறந்து வைத்தார். விழாவில், முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் லோகநாதன், துணைத்தலைவர் கண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

