/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிலத்தகராறில் மோதல் நான்கு பேருக்கு 'காப்பு'
/
நிலத்தகராறில் மோதல் நான்கு பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 16, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த ஒப்பதவாடி, காளியம்மன் கோவில் காலனியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 42,
கூலித்தொழிலாளி. அதே பகு-தியை சேர்ந்தவர் நாகராஜ், 65. உறவினர்களான இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த, 9ல், வீட்டின் அருகே நின்ற கருப்பண்ணனை, அங்கு வந்த நாகராஜ் தரப்பினர் கட்-டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கருப்பண்ணன் அளித்த புகார்படி, பர்கூர் போலீசார் நாகராஜ், 65, சங்கர், 40, சித்ரா, 38, கவுரம்மாள், 60 ஆகிய நால்வரை கைது செய்தனர்.

