sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டிய அரசு பள்ளி கட்டடம்

/

தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டிய அரசு பள்ளி கட்டடம்

தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டிய அரசு பள்ளி கட்டடம்

தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டிய அரசு பள்ளி கட்டடம்


ADDED : அக் 13, 2025 02:06 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, திப்பனுார் கிராமத்தில், அரசு தொடக்கப்-பள்ளி, 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2000- - 2001-ல் கட்டப்பட்ட பள்ளி கட்டடம், கடந்த, 11 மாதங்களுக்கு முன், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், பெய்த கன மழையால் திப்பனுார் கிராமம் மற்றும் பள்ளி வளா-கத்தில் மழை வெள்ளம் புகுந்து,

மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

அப்போது பழைய பள்ளி கட்டடம் சேதமாகி, கூரையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, மாணவர்கள் அமர்ந்து படிக்க முடி-யாத நிலையில் இருந்து வந்தது. இதையறிந்த முன்னாள் போச்சம்-பள்ளி தாசில்தார் சத்யாவின் முயற்சியால், போச்சம்பள்ளி சிப்-காட்டில் இயங்கி வரும் தனியார் நிறுவனம், திப்பனுார் கிரா-மத்தில், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்ட முன் வந்தது. தற்போது கட்டடத்தின் பணி முடிந்த நிலையில், நேற்று மாணவர்களின் பயன்பாட்டிற்கு பர்கூர், தி.மு.க., -- எம்.எல்.ஏ., மதியழகன் கட்டட வளாகத்தை திறந்து வைத்தார்.இதில், பள்ளி கட்டடம் கட்டி கொடுத்த தனியார் நிறுவனத்தின் மேனேஜர், ஊழியர்கள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்த-மூர்த்தி, முன்னாள் பஞ்., தலைவர் ரங்கநாதன், கவுன்சிலர் அம்-மன்ராஜா, இளையராஜா மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசி-ரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us