தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ஒப்படைப்பு

அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ஒப்படைப்பு

அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ஒப்படைப்பு


ADDED : நவ 21, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பீர்ஜேப்பள்ளி பஞ்., உட்பட்ட பாத்தகோட்டா அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தில், 98.96 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டப்

பட்டுள்ளன.

இவற்றை, வேப்பனஹள்ளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, ஒன்றிய செயலாளர்கள் அப்பையா, நாகேஷ், பாக்கியராஜ், மாவட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் ேஷக் ரசீத் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us