sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

/

ஓசூரில் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

ஓசூரில் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

ஓசூரில் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்


ADDED : நவ 17, 2025 03:35 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் அமைப்பு சார்பில், மரம் நடுதல் மற்றும் பசுமை பாதுகாப்பை வலியுறுத்தி, மக்க-ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது.

ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டல் முன் துவங்கிய மாரத்தான் போட்டியை, மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஓசூர் கண்காணிப்பாளர் பூபதி கொடி-யசைத்து துவக்கி வைத்தார். 4 கி.மீ., துார இந்த மாரத்தான் போட்டியில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வாலிபர் சோமசேகர் என்பவர், 15 நிமிடம், 26 வினாடிகளில், 4 கி.மீ., துாரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். 16 நிமிடம், 10 வினாடிகளில் இலக்கை அடைந்த ஹரி 2ம் இடமும், 16 நிமி-டங்கள், 31 வினாடிகளில் இலக்கை கடந்த அபிலாஷ், 3ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மற்றும்

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்-பட்டன.






      Dinamalar
      Follow us