sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக் திருடிய வாலிபர் கைது

/

பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது


ADDED : நவ 17, 2025 03:35 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காரப்பட்டு பகு-தியை சேர்ந்த கஜேந்திரன், 33. 'சிசிடிவி' கேமரா பொருத்தும் வேலை செய்கிறார்; கடந்த, 7ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, காரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் ஹார்-டுவேர் கடைமுன் தன் ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்தியி-ருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர், பைக்கை திருடி சென்றார். கஜேந்திரன் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரித்-தனர். இதில், திருப்பத்துார் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த ஜெகன் தீபக், 20, என்பவர் பைக்கை திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், பைக்கை மீட்-டனர்.






      Dinamalar
      Follow us