sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

/

ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு


ADDED : நவ 17, 2025 03:36 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை டவுன் பஞ்.,க்கு உட்-பட்ட வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில், மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் சுமித்ரா தவமணி தலைமை வகித்தார். துணைத்த-லைவர் கலைமகள் தீபக் முன்னிலை வகித்தார்.

பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 15வது நிதிக்குழு மானியத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ள-ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை, ஊத்தங்கரை டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா திறந்து வைத்தார். இதில், கவுன்சிலர்கள் ஷாகிதாபேகம், கவிதா குப்புசாமி, கதிர்வேல், சிவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us