sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரியில் சாரல் மழை

/

கிருஷ்ணகிரியில் சாரல் மழை

கிருஷ்ணகிரியில் சாரல் மழை

கிருஷ்ணகிரியில் சாரல் மழை


ADDED : ஏப் 13, 2025 04:36 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் கடந்த, 4 தினங்களாக காலையில் வெயிலும், மதியத்திற்கு மேல் மழையும் பெய்து வரு-கிறது. நேற்று மாலை, 4:00 மணி முதல், கிருஷ்ணகிரியில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது துாரல் விழுந்த போதும், கனமழை பெய்யவில்லை.

அதேபோல காவேரிப்பட்டணம், பர்கூர் சுற்றுவட்டாரத்திலும் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு காவேரிப்பட்-டணத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோர பேனர்கள் விழுந்தன. தாம்சன்பேட்டையில் ஒரு மரமும், மின் கம்பங்களும் விழுந்தன. மோரனஹள்ளி அடுத்த எஸ்.எஸ்.கொட்டாய் சாலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் விழுந்ததால், அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இல்-லாமல் தவித்தனர். நேற்று காலை முதல் பணிகள் துவங்கப்பட்டு மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us