தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 27, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 01:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரில், இந்து முன்னணி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர துணைத்த-லைவர் லிங்கராஜ் தலைமை வகித்தார். பொதுச்

செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கலைகோபி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் உமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆலய தரி-சன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். மேலும், டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு கண்டனம் தெரி-விக்கப்பட்டது. அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத், வட தமி-ழக இணை செயலாளர் விஷ்ணு குமார், பஜ்ரங்தள் மாநில ஒருங்-கிணைப்பாளர் கிரண் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us