ADDED : நவ 28, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, நகாவேரிப்பட்டணம் எஸ்.ஐ., அறிவழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், பாலக்கோடு சாலை, ஆவின் டீக்கடை அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையை சேர்ந்த உபயத்துல்லா, 34, என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

