/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரதமர் வீடு கட்டும் திட்டம் பணி ஆணைகள் வழங்கல்
/
பிரதமர் வீடு கட்டும் திட்டம் பணி ஆணைகள் வழங்கல்
ADDED : நவ 21, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,ல், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்ட விண்ணப்பித்திருந்த, 23 பேருக்கு வீடுகட்ட அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது
. பயனாளிகளுக்கு நேற்று டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் நாகராஜ், துணைத்தலைவர் அப்துல்கலாம், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பணி உத்தரவுகளை வழங்கினார்கள்.

