நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயதுள்ள, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 11 முதல் காணவில்லை.
அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் கிருஷ்ணகிரி மெட்பெண்டாவை சேர்ந்த கார்த்திக், 21 என்பவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில், சிறுமியை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன்படி, போலீசார் விசாரிக்-கின்றனர்.

