தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காமாட்சி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

காமாட்சி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

காமாட்சி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்


ADDED : ஜூலை 11, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தில் உள்ள, காமாட்சி அம்மன் கோவிலில் திருவிழா விமர்-சையாக நடந்தது. காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜை செய்யப்பட்டது.

காமாட்சி அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்-டது. மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க-ளுக்கு அருள் பாலித்த அம்மனை, ஏராளானமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர். அனைவருக்கும் விழாக்குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்-டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us