ADDED : ஜூலை 11, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பஜார் தெருவில் உள்ள பேட்டை மாரியம்மன் கோவிலில் முதலாமாண்டு வருஷாபிேஷக விழா நேற்று நடந்தது.
காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. கருமாரியம்மன், கொல்லாபுரி அம்மன், நாகம்மா, மாரியம்மன் ஆகிய கிராம தேவதைகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பூஜை செய்து வழிபட்டனர்.
