ADDED : ஆக 03, 2026 01:40 AM
அ நிறம் | அளவு
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர், 16 வயது இளம்பெண்; இவருக்கும், அவரது பெற்-றோருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மீண்டும் தகராறு ஏற்பட்டால் வீட்டிலிருந்து சென்று விடுவேன் என இளம்பெண் கூறியுள்ளார். அதை பொருட்படுத்தாமல், அவ-ரது பெற்றோர் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் விரக்திய-டைந்த இளம்பெண், கடந்த, 30ம் தேதி இரவு, 7:00 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியேறி மாயமானார். அவரது தாய் புகார்-படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர்.
