தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கனிமங்கள் கடத்தல் 3 லாரிகள் பறிமுதல்

கனிமங்கள் கடத்தல் 3 லாரிகள் பறிமுதல்

கனிமங்கள் கடத்தல் 3 லாரிகள் பறிமுதல்


ADDED : செப் 28, 2026 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகலுார்: ஓசூர் அடுத்த பாகலுார் அருகே, தேவீரப்பள்ளி பகுதியிலுள்ள சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டில், பாலிகானப்பள்ளி வி.ஏ.ஓ., பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை செய்-தனர். அப்போது, பேரிகையிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு ஒரு லாரியில், 4 யூனிட் எம்.சாண்ட் மற்றும் மற்றொரு லாரியில், 4 யூனிட் ஜல்லியை கடத்தி செல்வது தெரிந்தது. அதனால், இரு லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., புகார் படி, லாரிகளின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்-றனர்.

தளி அடுத்த ஜவளகிரி அருகே சென்னமாலம் வனத்துறை சோத-னைச்சாவடியில், கக்கதாசம் ஆர்.ஐ., பானுமதி மற்றும் வரு-வாய்த்துறையினர் நடத்திய வாகன சோதனையில், ஜவளகிரியிலி-ருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு, 2 யூனிட் கற்களை கடத்திச்-சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, தளி ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. ஆர்.ஐ., பானுமதி புகார் படி, லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us