sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.2.66 கோடியில் தார்ச்சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்

/

ரூ.2.66 கோடியில் தார்ச்சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்

ரூ.2.66 கோடியில் தார்ச்சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்

ரூ.2.66 கோடியில் தார்ச்சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்


ADDED : டிச 10, 2025 10:40 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், அகசிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட மேலேரிக்கொட்டாய் பகுதியில், 2.66 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பணிகளை துவக்கி வைத்து பின், தமிழக உண-வுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறுகையில், ''கணவாய்பட்டி கோவில் முதல் மேலேரிக்கொட்டாய் சாலை வரை, 2.8 கி.மீ., துாரத்திற்கு மூலதன முதலீட்டிற்கான மாநிலங்-களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்திட்டத்தில், 2.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி-யுள்ளன.

இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது,'' என்றார்.தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு பரிசு மற்றும் சேலைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் கவிதா, முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர்

தட்ரஹள்ளி நாகராஜ், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் சீனி-வாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்-பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us