ADDED : ஆக 14, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி
அடுத்த ஜீனுாரை சேர்ந்தவர் முருகன், 40, கூலித்-தொழிலாளி. இவருக்கு கடந்த,
17 ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த, பியூட்டி பார்லர் நடத்தி வரும்
ஆர்த்தி, 36, என்-பவருடன் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.
முருக-னுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
கடந்த, 15 நாட்களுக்கு முன்,
வீட்டிலிருந்து வெளியே சென்ற முருகன், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அவரது வீட்டருகே உள்ள நிலத்திலுள்ள மரத்தில் நேற்று முன்தினம்
துாக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ஆர்த்தி புகார் படி,
குருபரப்பள்ளி போலீசாரின் முதற்கட்ட விசார-ணையில், அவர் அதிகமாக கடன்
வாங்கியதும்
